முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

359 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Pyrodex powder ffg.jpg|thumb|right| FFG மணியளவுள்ள, துப்பாக்கிக் குழல்களில் புகட்டுவதற்கான, தற்காலப் பதிலி வெடித்தூள்]]
[[File:Black Powder Close Up.jpg|thumb|right| FFFg மணியளவுள்ள, சுடுகலன்களிலும் கைத்துப்பாக்கிகளிலும் குழல்களுக்குப் புகட்டும், வெடிமருந்துத் தூள். ஒப்பீட்டுக்காக 24 மிமீ அமெரிக்கக் குவார்ட்டர் நாணயம் காட்டப்பட்டுள்ளது.]]
 
 
[[Image:Pyrodex powder ffg.jpg|thumb|right|A modern [[black powder substitute]] for [[muzzleloader|muzzleloading]] rifles in FFG size]]
[[File:Black Powder Close Up.jpg|thumb|right|Black powder for [[muzzleloader|muzzleloading]] firearms and pistols in FFFg granulation size. [[Quarter (United States coin)|U.S. quarter]] (diameter 24 mm) for comparison.]]
 
'''வெடிமருந்து''' (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது [[கந்தகம்]], [[கரி]], [[பொட்டாசியம் நைத்திரேட்டு]] ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.{{sfn|Agrawal|2010|p=69}}{{sfn|Cressy|2013}} மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள [[வளிமம்|வளிமங்களையும்]] உண்டாக்கக்கூடிய இயல்பால், இது [[சுடுகலன்]]களில் உந்துவிசையை உருவாக்கவும், [[பட்டாசு]]களிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424275" இருந்து மீள்விக்கப்பட்டது