யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (via JWB)
தமிழ் வழக்கப்படி சில மாற்றங்கள். + உ.தி
வரிசை 1:
{{யப்பான்}}
'''யப்பான்''' (ஜப்பான்; ''Japan'') அல்லது '''சப்பான்''' என்பது [[ஆசியா|ஆசியக் கண்டத்தில்]] உள்ள பல [[தீவு]]களாலான நாடாகும். இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்பசிபிக்குப் பெருங்கடலின்]] மேற்குப் பகுதியில் உள்ளது. இது [[சூரியன்]] உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. [[டோக்கியோதோக்கியோ]] இதன் தலைநகராகும். ஜப்பான்சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. [[ஹொக்கைடோஒக்கைடோ]], [[ஹொன்ஷூஃகொன்சூ]], [[ஷிகொக்குசிகொக்கு]], [[கியூஷூகியூசூ]] ஆகியன ஜப்பானின்சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
 
மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
 
== நாட்டுப் பெயர் ==
[[ஜப்பானிய மொழி|யப்பானிய மொழியில்]] ஜப்பான் நாட்டின்அந்நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக [[சீனா]]வுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. [[கிபி 7வது நூற்றாண்டு|கி. பி. 645ஆம்]] ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
 
யப்பானிய சட்டத்தில் வரையறுக்கப்பட்ட [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பெயர் ஜப்பான் (Japan) என்பாதாகும். இருப்பினும் அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாணயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
 
ஜப்பான்சப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் ஜபொன்பொன் ([[பிரெஞ்சு மொழி]]), யாபன் ; ([[ஜெர்மனிஇடாய்ச்சு]] மொழி), ஜப்போனெ ; [[இத்தாலிய மொழி]]), ஹபொன் (Japón ; [[ஸ்பெயின்எசுப்பானியம்|எசுப்பானிய]] மொழி), இபோனிய (Япония ; [[ரஷ்யாஉருசியா|உருசிய]] மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; [[தாய்லாந்து|தாய்]] மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய [[கன் எழுத்து]]க்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். (ஜப்பானில்சப்பானில் ஹிராகனாஇராகனா, கட்டாகானா, கஞ்ஜிகாஞ்சி ஆகிய மூன்று எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர்) இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்கிற்கேற்ப உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக, ரீபென் (日本 ; [[சீன மொழி]]), இள்பொன் (일본 ; [[கொரிய மொழி]]), நியத்பான் (Nhật Bản ; [[வியட்னாம்]] மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 
ஜப்பானியசப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
 
யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் [[ஜப்பானிய மொழி|யப்பானிய மொழியில்]] யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
வரிசை 30:
 
== மாவட்டங்கள் ==
ஜப்பான்சப்பானின் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஹுஃகூ" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது டோக்கியோடொதோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஹொக்கைடோஒக்கைடோ மட்டும், "ஹுஃகூ" எனப்படுகிறது ஓஸகஹுவும்ஓசகாகூவும் கியோடொஹுவும்கியோத்தோகூவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி
மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பெயரின் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.
[[படிமம்:Japan prefectures.png|thumb|518px|இடது|ஜப்பான்சப்பான் மாவட்டங்கள் இருப்பிடம்]]
{| class="wikitable"
|-
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது