யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் வழக்கப்படி சில மாற்றங்கள். + உ.தி
சி ஓன்சூ
வரிசை 1:
{{யப்பான்}}
'''யப்பான்''' (ஜப்பான்; ''Japan'') அல்லது '''சப்பான்''' என்பது [[ஆசியா|ஆசியக் கண்டத்தில்]] உள்ள பல [[தீவு]]களாலான நாடாகும். இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்குப் பெருங்கடலின்]] மேற்குப் பகுதியில் உள்ளது. இது [[சூரியன்]] உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. [[தோக்கியோ]] இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. [[ஒக்கைடோ]], [[ஃகொன்சூஒன்சூ]], [[சிகொக்கு]], [[கியூசூ]] ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
 
மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது