அஸ்டெக் நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வீழ்ச்சி: - பெரியம்மைக்கான இணைப்பு
வரிசை 15:
[[எசுப்பானியப் பேரரசு|எசுபானியப் படைகள்]] 1519 இல் [[மெக்சிக்கோ]]வுக்குச் சென்றது. அஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட இவர்கள் அசுடெக் பேரரசனான மொன்டெசூமாவைக் கொலை செய்தனர். ஆனால் அஸ்டெக்குகளின் தாக்குதலில் தப்பியோடினர்.
 
பின்னர் டெனோச்டிட்லனில் பரவிய [[அம்மை நோய்பெரியம்மை]] காரணமாக பெருமளவு அஸ்டெக்குகள் இறந்த நிலையில் மீண்டும் தாக்கிய ஸ்பானியர்கள் டெனோச்டிட்லனினை அழித்து அதனைக் கைப்பற்றினர். அசுடெக் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அசுடெக்குகள் கல்வி கற்பது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்டெக்_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது