"கலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
(Unreliable/unacceptable source)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்பநிலை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும். தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.<br />
 
55,898

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424572" இருந்து மீள்விக்கப்பட்டது