முத்ரா ராக்ஷஸம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நூலட்டை விடுபட்ட நூல்கள்
சிNo edit summary
வரிசை 1:
'''முத்ரா ராக்ஷஸம்''' அல்லது '''முத்ரா ராட்சசம்''' என்பது [[விசாகதத்தர்]] என்னும் [[வடமொழிசமசுகிருதம்|சமசுகிருத மொழி]]ப் புலவரால் சமசுகிருதத்தில் எழுதப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று நாடகமாகும். இந்நூல் வட [[இந்தியா]]வில் [[சந்திர குப்த மௌரியர்]] ஆட்சிக் கட்டிலில் ஏறியதை விவரிக்கிறது. [[சாணக்கியர்]], ராக்சசன் (அமைச்சன்), [[சந்திரகுப்த மௌரியர்]] ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள் ஆவார். இந் நூல் [[1950]] ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால்]] வெளியிடப்பட்டது. மறுபதிப்பு [[2000]] ஆம் ஆண்டில் வெளிவந்தது<ref>[http://www.viruba.com/final.aspx?id=VB0001443 விருபாவில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்]</ref>.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 7:
[[பகுப்பு:நாடக நூல்கள்]]
[[பகுப்பு:நூலட்டை விடுபட்ட நூல்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முத்ரா_ராக்ஷஸம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது