தமயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Ravi_Varma-Princess_Damayanthi_talking_with_Royal_Swan_about_Nala.jpg|right|thumb|தமயந்தியும் தூது வந்த அன்னமும்.<br> [[ரவி வர்மா]]வின் ஓவியம்.]]
 
'''தமயந்தி''' இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் [[விதர்ப்ப நாடு| விதர்ப நாட்டின்]] இளவரசி. இவர் [[நிசாத நாடு| நிசாத நாட்டின்]] இளவரசனான [[நளன்|நளனை]] மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். <ref>[http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section54.html காதல் தூது சென்ற அன்னம்!]</ref> - வனபர்வம் பகுதி 53 – 78 முடிய]</ref>நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு [[தமிழ் மொழி|தமிழில்]] புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் [[நளவெண்பா]].
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது