இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==பிறப்பும் மரபு உரிமையும் ==
 
1533 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விட்சில் பிறந்தார். [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிஎன்றி|எட்டாம் ஹென்றியின்என்றியின்]] மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். எலிசபெத்தின் பிறப்பு நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆனால் எலிசபெத்தின் தந்தை என்றி டியூடர் வம்சத்தில் தன்னைத் தொடர்ந்து அரசாள ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்ததனால் ஏமாற்றமடைந்தார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/timelines/ztfxtfr | title=Elizabeth I: Troubled child to beloved Queen | publisher=BBC-iWonder | accessdate=6 அக்டோபர் 2017}}</ref> இவரது தாய் [[ஆன் போலீன்]], எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே [[மரண தண்டனை]] விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிைவத்த போதும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்றார். இவரது சகோதரர் ஆறாம் எட்வர்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவருடைய விருப்பம் புறந்தள்ளப்பட்டதுடன், 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது ஒன்று விட்ட உடன்பிறந்த சகோதரியான இங்கிலாந்தின் முதலாம் மேரியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.<ref>"I mean to direct all my actions by good advice and counsel." Elizabeth's first speech as queen, [[Hatfield House]], 20 November 1558. Loades, 35.</ref> மேரியின் ஆட்சிக் காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் கலகக்காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.
 
== அரசியல், இராஜதந்திரம் மற்றும் குணநலன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது