இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
தன்னுடைய சக்தி மற்றும் வலிமை குறைவடைவதை உணர்ந்திருந்தாலும், எலிசபெத் தனது மக்கள் மீது பக்தியையும், அவர்களுக்காக பணிபுரிவதையும் தொடர்ந்தார். 1601 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தனது சிறப்பு மிகு உரையைப் பதிவு செய்தார். இந்த சிறப்பான உரையில் எலிசபெத் தனது நீண்ட ஆட்சிக்காலத்தை திரும்பிப் பார்க்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். அந்த உரையில் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் ”நான் ஒருபோதும் பேராசை கொண்டதில்லை, வீணில் செலவழிப்பவளாக இருந்ததில்லை. அணுகுவதற்குக் கடினமானவளாக இருந்ததில்லை. மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவளாக இருந்ததில்லை. என் இதயம் ஒருபோதும் உலகாயதப் பொருட்களின் மீது நாட்டம் கொண்டதில்லை. என்னுடைய நாட்டு மக்களின் நன்மையை மட்டுமே நான் கருதினே்” எனத் தெரிவித்திருந்தார். <ref>{{cite web | url=https://www.biography.com/people/queen-elizabeth-i-9286133 | title=Queen Elizabeth I | publisher=Biography.com | date=Last updated April 27, 2017 | accessdate=5 அக்டோபர் 2017 | author=Biography Editors}}</ref>
 
== எலிசபெத்தின் இறப்பு ==
பல சாதாரண இலண்டன் நகரவாசிகள் எலிசபெத்தின் இறுதிப்பயணத்தைக் காண வீதிக்கு வந்தனர். எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மின்ஸ்டரில் அடக்கம் செய்யப்பட்டது. எலிசபெத் திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தைகளைக் கொண்டிராமலும் இருந்ததால், நேரடியான டியூடர் இன வாரிசு இல்லாமல் இருந்த நிலையில் இசுகாட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் அரசராக்கப்பட்டார். இங்கிலாந்தை 118 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த டியூடர் வம்ச ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது