இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
== எலிசபெத்தின் இறப்பு ==
எலிசபெத் தனது 69 ஆவது வயதில் ரிச்மாண்டு அரண்மனையில் 1603 மார்ச் 24 ஆம் நாள் மரணமடைந்தார். பல சாதாரண இலண்டன் நகரவாசிகள் எலிசபெத்தின் இறுதிப்பயணத்தைக் காண வீதிக்கு வந்தனர். எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மின்ஸ்டரில் அடக்கம்இறுதிச் செய்யப்பட்டது.சடங்குகள் நடைபெற்றது, எலிசபெத் திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தைகளைக் கொண்டிராமலும் இருந்ததால், நேரடியான டியூடர் இன வாரிசு இல்லாமல் இருந்த நிலையில் இசுகாட்லாந்தின் நான்காம்அரசி மேரியின் மகன் ஆறாம் ஜேம்ஸ் அரசராக்கப்பட்டார். இங்கிலாந்தை 118 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த டியூடர் வம்ச ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/timelines/ztfxtfr | title=Elizabeth I: Troubled child to beloved Queen | publisher=BBC-iWonder | accessdate=6 அக்டோபர் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது