தற்காப்புக் கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
சம்போ [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.<ref name=NYT_Sambo>{{cite news|title= Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights |work=[[the New York Times]] | date=June 19, 2010|url=http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html | first=R.M. | last=Schneiderman }}</ref><ref>{{cite news|title= Once-secret KGB martial art fights for recognition|publisher= [[Time Live]]|date=|url= http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition|accessdate=December 4, 2010}}</ref> சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
 
=== சுமோ மற்போர் ===
சுமோ மற்போர் (相撲 ''Sumō'') என்பது இருவர் ஒருவரோடு ஒருவர், முறைப்படி விதிகளுடன் மோதிப் பொருது எதிராளியைக் கீழே தள்ளி மண்ணைத்தொடசெய்து வெற்றி நாட்டும் ஒரு போட்டாபோட்டி ஆகும். இப்போட்டி [[சப்பான்]] நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. இதில் பங்கு கொள்வோர்கள் எதிராளி தங்களை எளிதில் பிடித்துத் தள்ளிவிட இயலாதவாறு இருக்க மிகவும் பருமனாக இருப்பர். திறமை இல்லாமல் பருமனாய் மட்டும் இருந்தால் போதாது. தமிழில் மல் என்றால் திறண்ட, பருமனான என்னும் பொருள் உண்டு என்பது இங்கு நினைக்கத் தக்கது. இப்போரில் பங்குகொள்வோரை சுமோ மல்லர்கள் என்று தமிழில் அழைக்கிறோம். சப்பானியர் தங்கள் மொழியில் சுமோ மல்லர்களை ''ரிக்கிசி'' என்றழைக்கின்றனர். இப்போரில் தோறவர்களை செத்த பிணம் என்னும் பொருள் படும் சினி-தை (shini-tai) என்பர். இவ்விளையாட்டுப் போர் தொடங்கும் முன் சப்பானியர் பல சடங்குகளைச் செய்வர். அவற்றுள் சில அவர்களுடைய பழைய மதம் (சமயம்) ஆகிய சிண்டோ மதத் தொடர்பு உடையவை.
[[படிமம்:Sumo ceremony.jpg|thumb|200px|சுமோ தொடங்கும் முன் சடங்கு]]
 
=== கிராவ் மகா ===
கிராவ் மகா (''Krav Maga'', {{lang-he|קרב מגע}}), ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. [[இசுரேல்|இசுரேலில்]] வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள், [[மற்போர்]], மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.<ref name=telegraph>{{cite news |title= Contact combat |work=Telegraph |date=2009-01-28|url= http://www.telegraphindia.com/1090128/jsp/entertainment/story_10446686.jsp|accessdate=2010-05-20 |location=Calcutta, India}}</ref> இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட, மிகவும் பயனுள்ளதும், மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும். கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் [[பிராத்திஸ்லாவா]]விலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க, அவருக்குத் தெரிந்த [[குத்துச்சண்டை]] மற்றும் [[மற்போர்]] நுட்பங்களை பயிற்றுவித்தார்.<ref>{{cite news|title= Get your kicks with Israeli tricks |work=
[[The Guardian|Guardian]]|date=2005-02-09|url=http://www.guardian.co.uk/world/2005/feb/09/israel.theeditorpressreview|accessdate=2010-01-01 | location=London | first=Amelia | last=Hodsdon}}</ref> 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி, தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார். அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார். இது பொது மக்களுக்கு, காவற்துறைக்கு, இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title= The mother of all fightbacks |work= [[Daily Telegraph]]|date=2005-10-22|url= http://www.telegraph.co.uk/education/3352222/The-mother-of-all-fightbacks.html|accessdate=2010-05-20 | location=London}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்புக்_கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது