இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
== எலிசபெத்தின் கல்வி ==
எலிசபெத் கேம்பிரிட்சு கல்வியாளர்கள் ஜான் செக் ([[எட்வர்டு|ஆறாவது எட்வர்டின்]] ஆசிரியர்) மற்றும் ரோஜர் அஸ்சாம் ஆகியோரிடமிருந்து மனித நேய அணுகுமுறை கொண்ட பரந்த கல்வியைப் பெற்றார். அவர் [[பிரெஞ்சு]], [[இத்தாலி]], [[இலத்தீன்]] மற்றும் [[கிரேக்க மொழி]]களில் புலமை பெற்றிருந்தார். இலக்கியம், இசை, நாடகம் மற்றும் நடனத்தின் மீதான எலிசபெத்தின் ஈடுபாடு அவரின் இறப்பு வரை தொடர்ந்தது. அவர் தனது படைப்புகளான பல கவிதைகளை விட்டுச் சென்றுள்ளார். அரசி எலிசபெத்தின் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியரால் எழுதப்பட்ட பெரும்பான்மையான நாடகங்கள் எலிசபெத்தின் முன்னால் நடித்துக்காட்டப் பட்டவையாகும். எலிசபெத் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவராவார். <ref>{{cite web | url=http://internetshakespeare.uvic.ca/Library/SLT/history/elizabeth/education.html | title=Her Education | publisher=Internet Shakespere Edition | work=Life & Times | accessdate=6 அக்டோபர் 2017}}</ref>
 
== அரசியல், இராஜதந்திரம் மற்றும் குணநலன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது