இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
==பாராளுமன்றத்தின் நிலை ==
 
ஸ்டூவர்ட்இஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக்காக போராடிய பாராளுமன்றம், எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது. பாராளுமன்றமானது முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது. மேலும், எலிசெபத் தமது விருப்பப்படியே அரசாண்டார். 1559 இல் எலிசபெத் தனது முதல் பாராளுமன்ற அமர்வின் போது, மேலாதிக்கச் சட்டம் 1558 ஐ நிறைவேற்ற அழைப்பு விடுத்தார். அவர் இங்கிலாந்தின் தேவாலயத்தை மறுபடியும் நிறுவினார். மேலும் புது மற்றும் ஒரு பொதுவான பிரார்த்தனை புத்தகத்தை உருவாக்கிய ஒரே விதமான வழிபாட்டு முறையை வலியுறுத்தும் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்தார். பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/queen-elizabeth-i-9286133 | title=Queen Elizabeth I | publisher=Biography.com | date=last updated April 27, 2017 | accessdate=6 அக்டோபர் 2017 | author=Editors of Biography}}</ref>
 
== ஆட்சியின் இறுதிக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது