உண்மைநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1:
{{unreferenced}}
'''உண்மைநிலை''' (Reality) என்பது உண்மையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். பரந்த பொருளில் இது, பார்க்கக்கூடிய, பார்க்கமுடியாத, உணரக்கூடிய, உணரமுடியாத ஆனால் இருக்கும் எல்லாவற்றையுமே குறிக்கும். ஐரோப்பிய [[மெய்யியல்]] நோக்கில் உண்மைநிலை என்பது "வெறுமை" என்னும் [[கருத்துரு]]வையும் உள்ளடக்கும் ஆயினும், பகுப்பாய்வு மெய்யியல் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. மேற்கத்திய மெய்யியல் ''உண்மைநிலை'' என்பதைப் பல மட்டங்களில் நோக்குகிறது. இவை தற்சார்பு (subjective) உண்மைநிலையில் இருந்து கூடிய கடுமையான தோற்றப்பாட்டு உண்மைநிலை (phenomenological reality), உண்மை (truth), fact, மெய்க்கோள் (axiom) போன்ற பலவகையான கருத்துருக்களாக அமைகின்றன.
|