பேகம் அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
 
பேகம் அக்தர், அக்தாரி பாய் ஃபைசாபாதி என்றும் அறியப்பட்டவர்
==பெற்ற சிறப்புகள்==
 
===விருதுகள்===
* இவர் இந்திய அரசாங்கத்திடமிருந்து [[சங்கீத நாடக அகாதமி விருது]], [[பத்மசிறீ]], [[பத்ம பூசண்]] ஆகிய விருதுகளைப் பெற்றவர். கசல்களின் இராணி (Mallika-e-Ghazal) என்று அழைக்கப்பட்டார்<ref>[http://www.hindustantimes.com/News/newreleases/New-Release-Begum-Akhtar-Love-s-Own-Voice/Article1-448844.aspx New Release: Begum Akhtar: Love’s Own Voice] Hindustan Times, 31 August 2009.</ref>.
 
===கூகுள் டூடுலில் அக்தர் பேகம்===
பேகம் அக்தரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம், தனது முகப்புப் பக்கத்தில் பேகம் அக்தரின் [[கூகுளின் கேலிச்சித்திரம் (கூகுள் டூடில்)|டூடுலை]] வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.<ref>[http://www.gadgetstamilan.com/news/google-doodle-celebrates-begum-akhtars-103th-birth-anniversary/ இன்றைய கூகுள் டூடுல் – பேகம் அக்தர் – 103வது பிறந்த நாள்]</ref> <ref>[http://zeenews.india.com/tamil/technology/google-doodle-who-is-this-famous-298009 ’கூகிள் டூடில்’ - யார் இந்த பிரபலம்!] </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது