நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος (amphíbios) என்ற சொல்லிலிருந்து "ஆம்ஃபிபியன்" என்ற ஆங்கிலச் சொல் வந்தது. "இதன் பொருள் இரு வகையான வாழ்க்கை" என்பதாகும். ἀμφί " என்ற சொல்லின் பொருள் இரு வகையான" என்பதாகும்; βιος என்ற செல்லின் பொருள் "வாழ்க்கை" என்பதாகும்.. முதலில் நிலத்திலும் அல்லது தண்ணீரிலும் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழிகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது, இவற்றில் சீல்களும் நீர் நாய்களும் அடங்கும். <ref>{{cite book|title=A Concise Etymological Dictionary of the English Language|last=Skeat|first=Walter W.|year=1897|publisher=Clarendon Press|page=39}}</ref>இவற்றில் ] நான்கு கால்கள் கொண்ட முட்டையிடாத விலங்குகள் எல்லாம் அடங்கும். அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) எனப்பட்ட, நிலநீர் வாழிகள் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு உட்பிரிவுகள் அழிந்துவிட்டன.<ref>{{cite journal|author=Baird, Donald|date=May 1965|title=Paleozoic lepospondyl amphibians|journal=Integrative and Comparative Biology|volume=5|issue=2|pages=287–294|doi=10.1093/icb/5.2.287}}</ref>.
*உள்வகுப்பு
* உள்வகுப்பு [[டெர்ம்னோசுபாண்டிலி (Temnospondyli)]]† (பல்வகை தொல்லுயிரி, இடயுயிரித் தரவகையின )
* உள்வகுப்பு
** வாலிலிகள் (Salientia) ([[தவளை]]கள், [[தேரை]]கள் அவற்றின் உறவினங்களும்): ஜுராசிக் முதல் அண்மைவரை—6,200 நடப்பு இனங்கள், 53 குடும்பங்கள்
** வாலமைவிகள் (Caudata) (
**காலிலிகள் (Gymnophiona) (
[[File:Triadobatrachus.jpg|thumb|alt=''Triadobatrachus massinoti''|''டிரையாடோபட்டிராக்கசு மாசினோட்டி (Triadobatrachus massinoti)'', மடகாசுகர் சார்ந்த தொடக்க டிரையாசிக் கால முதனிலைத் தவளை]]
இருவாழ்விகளின் ஒவ்வொரு குழுவிலும் அமையும் இனங்களின் எண்ணிக்கை பின்பற்றும் வகைபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும். பின்னது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக முறையும் ஆகும். இம்முறை " உலகின் இருவாழ்வி இனங்கள்" எனும் இணையத் தரவுத்தளத்தில் உள்ளது.<ref>{{cite web |url=http://research.amnh.org/vz/herpetology/amphibia/ |title= American Museum of Natural History: Amphibian Species of the World 5.6, an Online Reference |author=Frost, Darrel |year=2013 |publisher=The American Museum of Natural History |accessdate=October 24, 2013}}</ref> பிராசுட்டு வகைபாட்டின்படியான இருவாழ்விகளின் இனங்கள் 7000 ஆகும். இவற்றில் தவளைசார் இனங்கள் மட்டுமே 90% ஆக அமைகின்றன.<ref name="species">{{cite journal|author=Crump, Martha L. |year=2009 |title=Amphibian diversity and life history |journal=Amphibian Ecology and Conservation. A Handbook of Techniques |pages=3–20 |url=http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110715022035/http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |archivedate=July 15, 2011 |df=mdy }}</ref>
தொகுதி மரபியல் வகைபாட்டின்படி, [[இலேபிரிந்தொடோன்சியா (Labyrinthodontia) எனும் வகையன் (taxon) இணைதொகுதி மரபுக் குழுவாதலாலும் தொடக்கநிலைப் பான்மைகளைப் பகிர்தல் அன்றி, தனித்த வரையறைக்குட்பட்ட கூறுபாடுகள் ஏதும் கொண்டிராததாலும் நீக்கப்படுகிறது. ஆசிரியரின் தன்விருப்பம். கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். மரபாக, இருவாழ்விகள் எனும் வகுப்பு, நான்குகாலும் இளவுயிரிக் கட்டமும் அமைந்தனவாகவும், வாழும் தவளைகள், சலமாண்டர்கள், குருட்டுப்புழுக்கள் ஆகிய அனைத்து இருவாழ்விகளின் பொது மூதாதையர்களை உள்ளடக்கும் குழுவாகவும் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்வழி உயிரிகளும் இலிசாம்பிபியா (Lissamphibia) வகுப்பில் அமைகின்றன. தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம். அதாவது, மரபாக இலேபிரிந்தோடோன்சியா உள்வகுப்பாக அமைந்த டெர்ம்னோசுபாண்டிலி அல்லது இலெபோசுபாண்டிலி குழுக்களையும் உள்ளடக்கலாம். சில பகுப்பாய்வுகள் பனிக்குடமுடையனவற்றையும் ( அம்னியோட்டுகளையும்) உள்ளடக்குகின்றன.
== மேற்கோள்கள் ==
|