நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
தொகுதி மரபியல் வகைபாட்டின்படி, [[இலேபிரிந்தொடோன்சியா (Labyrinthodontia) எனும் வகையன் (taxon) இணைதொகுதி மரபுக் குழுவாதலாலும் தொடக்கநிலைப் பான்மைகளைப் பகிர்தல் அன்றி, தனித்த வரையறைக்குட்பட்ட கூறுபாடுகள் ஏதும் கொண்டிராததாலும் நீக்கப்படுகிறது. ஆசிரியரின் தன்விருப்பம். கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். மரபாக, இருவாழ்விகள் எனும் வகுப்பு, நான்குகாலும் இளவுயிரிக் கட்டமும் அமைந்தனவாகவும், வாழும் தவளைகள், சலமாண்டர்கள், குருட்டுப்புழுக்கள் ஆகிய அனைத்து இருவாழ்விகளின் பொது மூதாதையர்களை உள்ளடக்கும் குழுவாகவும் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்வழி உயிரிகளும் இலிசாம்பிபியா (Lissamphibia) வகுப்பில் அமைகின்றன. தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம். அதாவது, மரபாக இலேபிரிந்தோடோன்சியா உள்வகுப்பாக அமைந்த டெர்ம்னோசுபாண்டிலி அல்லது இலெபோசுபாண்டிலி குழுக்களையும் உள்ளடக்கலாம். சில பகுப்பாய்வுகள் பனிக்குடமுடையனவற்றையும் ( அம்னியோட்டுகளையும்) உள்ளடக்குகின்றன. இலின்னேய வகைபாட்டில் முன்பு வைக்கப்பட்டிருந்த தெவோனிய, கரியூழிக் கால இருவாழ்விகள் சார்ந்த நான்குகால் குழுக்களில் பலவற்றை தொகுதிமரபு வகைபாட்டியலாளர்கள் நீக்கிவிடுகின்றனர்; அவற்றை கவைபிரிவு வகைபாட்டில் வேறு இடத்தில் வைக்கின்றனர்.<ref name=BlackburnWake>{{cite journal|author1=Blackburn, D. C. |author2=Wake, D. B. | title=Class Amphibia Gray, 1825. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness | journal=Zootaxa| volume=3148| year=2011| pages=39–55| url=http://mapress.com/zootaxa/2011/f/zt03148p055.pdf}}</ref> இருவாழ்வி வகுப்பில் இருவாழ்விகளுக்கும் பனிக்குடமுடையனவற்றுக்கும் பொதுவாக அமையும் மூதாதையர்களை உள்ளடக்கினால், அக்குழு இணைதொகுதி மரபுக் குழுவாகி விடுகிறது.<ref>{{cite web |url=http://www.ucmp.berkeley.edu/vertebrates/tetrapods/amphibsy.html |title=Amphibia: Systematics |author1=Speer, B. W. |author2=Waggoner, Ben |year=1995 |publisher=University of California Museum of Paleontology |accessdate=December 13, 2012}}</ref>
 
அனைத்து தற்கால இருவாழ்விகளும் இலிசாம்பிபியா உள்வகுப்பில் அடக்கப்படுகின்றன. இது பொது மூதாதையரில் இருந்து படிமலர்ந்த இன்ங்களின் குழுவாக அதாவது கவையாக வழக்கமாகக் கொள்ளப்படுகிறது. இவற்றின் தற்கால வரிசைகளாக, வாலிலிகள் (Anura) (தவளைகளும் தேரைகளும்), வாலமைவிகள் (Caudata அல்லது Urodela) (சலமாண்டர்கள்), காலிலிகள் (Gymnophiona அல்லது Apoda) ( குருட்டுப்புழுக்கள்) ஆகியன அமைகின்றன.{{sfn | Stebbins | Cohen | 1995 | p=3 }} சலமாண்டர்கள் டெர்ம்னோசுபாண்டில் வகை முதாதையில் இருந்து தனியாகத் தோன்றியதாகவும், குருட்டுப்புழுக்கள் மிக முன்னேறிய ஊர்வன வடிவ இருவாழ்விகளின் இருந்து தோன்றிய துணைக்குழுவாகவும் முன்மொழியப்படுகிறது. எனவே இவை பனிக்குடமுஐயனவாகவும் கருதப்படுகின்றன.<ref name="Anderson" /> தொடக்கநிலைப் பான்மைகளைக் கொண்ட பலவகை மிகப் பழைய முதனிலைத் தவளைகளின் புதைபடிவங்கள் கிடைத்திருந்தாலும், மிகப் பழைய உண்மையான தவளையாக அரிசோனாவில் தொடக்க சுராசிக் காலம் சார்ந்த கயெண்டா உருவாக்கத்தில் கிடைத்த ''புரோசாலிரசு பிட்டிசு (Prosalirus bitis)'' தான் கருதப்படுகிறது. இது உடற்கூற்றியலாக தற்காலத் தவளைகளை ஒத்துள்ளது.<ref>{{cite book | title=Amphibian Biology: Paleontology: The Evolutionary History of Amphibians | editor1-last=Heatwole | editor1-first=H. | editor2-last=Carroll | editor2-first=R. L. | year=2000 | volume=4 | publisher=Surrey Beatty & Sons | isbn=978-0-949324-87-0 | chapter=14. Mesozoic Amphibians | last1=Roček | first1=Z. | pages=1295–1331 | url=http://rocek.gli.cas.cz/Reprints/AmphBiol3.pdf}}</ref> மிகப் பழைய குருட்டுப்புழுவாக, அரிசோனாவில் கிடைத்த தொடக்க சுராசிக் கால உயிரியான ''யோக்கெசிலியா மைக்ரோபீடியா (Eocaecilia micropodia)'' கருதப்படுகிறது.<ref>{{cite journal |author1=Jenkins, Farish A. Jr. |author2=Walsh, Denis M. |author3=Carroll, Robert L. |year=2007 |title=Anatomy of ''Eocaecilia micropodia'', a limbed caecilian of the Early Jurassic |journal=Bulletin of the Museum of Comparative Zoology |volume=158 |issue=6 |pages=285–365 |doi=10.3099/0027-4100(2007)158[285:AOEMAL]2.0.CO;2 }}</ref> மிகப் பழைய சலமாண்டராக, வடகிழக்குச் சீனாவில்கிடைத்த பிந்தைய சுராசிக் கால ''பெயானெர்பெட்டான் ஜியான்பிஞ்செனிசிசு (Beiyanerpeton jianpingensis)'' கருதப்படுகிறது.<ref>{{cite journal |author1=Gaoa, Ke-Qin |author2=Shubin, Neil H. |year=2012 |title=Late Jurassic salamandroid from western Liaoning, China |journal=Proceedings of the National Academy of Sciences of the United States of America |volume=109 |issue=15 |pages=5767–5772 |doi=10.1073/pnas.1009828109 |pmid=22411790 |pmc=3326464 |bibcode=2012PNAS..109.5767G }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது