நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
அனைத்து தற்கால இருவாழ்விகளும் இலிசாம்பிபியா உள்வகுப்பில் அடக்கப்படுகின்றன. இது பொது மூதாதையரில் இருந்து படிமலர்ந்த இன்ங்களின் குழுவாக அதாவது கவையாக வழக்கமாகக் கொள்ளப்படுகிறது. இவற்றின் தற்கால வரிசைகளாக, வாலிலிகள் (Anura) (தவளைகளும் தேரைகளும்), வாலமைவிகள் (Caudata அல்லது Urodela) (சலமாண்டர்கள்), காலிலிகள் (Gymnophiona அல்லது Apoda) ( குருட்டுப்புழுக்கள்) ஆகியன அமைகின்றன.{{sfn | Stebbins | Cohen | 1995 | p=3 }} சலமாண்டர்கள் டெர்ம்னோசுபாண்டில் வகை முதாதையில் இருந்து தனியாகத் தோன்றியதாகவும், குருட்டுப்புழுக்கள் மிக முன்னேறிய ஊர்வன வடிவ இருவாழ்விகளின் இருந்து தோன்றிய துணைக்குழுவாகவும் முன்மொழியப்படுகிறது. எனவே இவை பனிக்குடமுஐயனவாகவும் கருதப்படுகின்றன.<ref name="Anderson">{{cite journal |author1=Anderson, J. |author2=Reisz, R. |author3=Scott, D. |author4=Fröbisch, N. |author5=Sumida, S. |year=2008 |title=A stem batrachian from the Early Permian of Texas and the origin of frogs and salamanders |journal=Nature |volume=453 |issue= 7194|pages=515–518 |doi=10.1038/nature06865 |pmid= 18497824 |bibcode = 2008Natur.453..515A |url=https://www.academia.edu/13288317 }}</ref> தொடக்கநிலைப் பான்மைகளைக் கொண்ட பலவகை மிகப் பழைய முதனிலைத் தவளைகளின் புதைபடிவங்கள் கிடைத்திருந்தாலும், மிகப் பழைய உண்மையான தவளையாக அரிசோனாவில் தொடக்க சுராசிக் காலம் சார்ந்த கயெண்டா உருவாக்கத்தில் கிடைத்த ''புரோசாலிரசு பிட்டிசு (Prosalirus bitis)'' தான் கருதப்படுகிறது. இது உடற்கூற்றியலாக தற்காலத் தவளைகளை ஒத்துள்ளது.<ref>{{cite book | title=Amphibian Biology: Paleontology: The Evolutionary History of Amphibians | editor1-last=Heatwole | editor1-first=H. | editor2-last=Carroll | editor2-first=R. L. | year=2000 | volume=4 | publisher=Surrey Beatty & Sons | isbn=978-0-949324-87-0 | chapter=14. Mesozoic Amphibians | last1=Roček | first1=Z. | pages=1295–1331 | url=http://rocek.gli.cas.cz/Reprints/AmphBiol3.pdf}}</ref> மிகப் பழைய குருட்டுப்புழுவாக, அரிசோனாவில் கிடைத்த தொடக்க சுராசிக் கால உயிரியான ''யோக்கெசிலியா மைக்ரோபீடியா (Eocaecilia micropodia)'' கருதப்படுகிறது.<ref>{{cite journal |author1=Jenkins, Farish A. Jr. |author2=Walsh, Denis M. |author3=Carroll, Robert L. |year=2007 |title=Anatomy of ''Eocaecilia micropodia'', a limbed caecilian of the Early Jurassic |journal=Bulletin of the Museum of Comparative Zoology |volume=158 |issue=6 |pages=285–365 |doi=10.3099/0027-4100(2007)158[285:AOEMAL]2.0.CO;2 }}</ref> மிகப் பழைய சலமாண்டராக, வடகிழக்குச் சீனாவில்கிடைத்த பிந்தைய சுராசிக் கால ''பெயானெர்பெட்டான் ஜியான்பிஞ்செனிசிசு (Beiyanerpeton jianpingensis)'' கருதப்படுகிறது.<ref>{{cite journal |author1=Gaoa, Ke-Qin |author2=Shubin, Neil H. |year=2012 |title=Late Jurassic salamandroid from western Liaoning, China |journal=Proceedings of the National Academy of Sciences of the United States of America |volume=109 |issue=15 |pages=5767–5772 |doi=10.1073/pnas.1009828109 |pmid=22411790 |pmc=3326464 |bibcode=2012PNAS..109.5767G }}</ref>
 
== படிமலர்ச்சி வரலாறு ==
 
{{multiple image
| align = right
| direction = vertical
| header =
| width = 220
 
| image1 = Eusthenopteron BW.jpg
| alt1 =
| caption1 =
 
| image2 = Tiktaalik BW.jpg
| alt2 =
| caption2 = '''மேலே:''' ''யூசுதெனோப்ட்ரான் (Eusthenopteron)'' மீளாக்கம், முற்றிலும் நீரில் வாழும் இதழ்த்துடுப்பு மீன்
 
'''கீழே:''' ''திக்தாலிக் (Tiktaalik)'' மீளாக்கம் மிக முன்னேறிய நான்குகால் வடிவ மீன்
}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது