போர்சிசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 13:
|cadet branches = [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானுக்கு]] முன்: கியான், டாய்ச்சியுட், சுரசன்; [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானுக்கு]] பின்: [[கியாத்]]-போர்ஜிஜின், சூச்சிகள், [[கோர்சின்]]-போர்ஜிஜின்கள், கிரய்கள், செய்பனிட்கள், கோசுட்}}
[[File:மங்கோலியா_1207.png|thumb|[[மங்கோலியப் பேரரசு]] 1207ல்]]
'''போர்ஜிஜின்''' ({{lang-mn|Боржигин}}, ''போர்ஜிஜின்''; {{lang|ru|''Борджигин''}}, ''போர்த்ஜிஜின்''; [[Mongolian script]]: , ''போர்ஜிஜிட்''), செங்கிஸ் கான் மற்றும் அவரது குல வாரிசுகளின் கடைசி பெயராகும். மூத்த போர்ஜிஜின்கள் 20ம் நுற்றாண்டு வரை [[மங்கோலியா]] மற்றும் [[உள் மங்கோலியா|உள் மங்கோலியாவிற்கு]] இளவரசர்களை அளித்தனர்.<ref name="Caroline Humphrey p.27">Caroline Humphrey, David Sneath ''The end of Nomadism?'', p.27</ref> இவ்வம்சம் [[மங்கோலியர்கள்]] மற்றும் சில [[மத்திய ஆசியா|மத்திய ஆசிய]] மற்றும் [[கிழக்கு ஐரோப்பா|கிழக்கு ஐரோப்பிய]] நாடுகளில் ஆளும் வர்க்கத்தை உருவாக்கியது. இன்று போர்ஜிஜின்கள் மங்கோலியா, உள் மங்கோலியா, மற்றும் [[சிஞ்சியாங்]] பகுதிகளில் காணப்படுகின்றனர்<ref name="Caroline Humphrey p.27" />, இருப்பினும் மரபியல் ஆய்வு மத்திய ஆசியாவில் செங்கிஸ் கான்கானின் வழித்தோன்றல்கள் பொதுவாக உள்ளதை காட்டியுள்ளது.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்சிசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது