"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(*திருத்தம்*)
==ஒக்டோபர் மாத நடுவர் பணி==
{{ping|Shriheeran|Sivakosaran|Dineshkumar Ponnusamy}} நவம்பரில் ஒரு செயல்திட்டம் காரணமாக மலாவிக்குப் பயணம் செய்யவிருப்பதனால், அதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை ஒக்டோபரில் பார்க்க வேண்டியுள்ளது. எனவே எனது விக்கிச் செயற்பாடு குறைவாகவே இருக்கும். தற்போதும் ஒரு பயணத்தில் உள்ளேன். தயவுசெய்து மற்றவர்கள் கூடுதல் கவனம் எடுத்தால் நன்று. நானும் முடிந்த நேரங்களில் வந்து பார்ப்பேன். நன்றி. இந்தப் போட்டி நன்கு நடந்து முடிவை அண்மித்திருப்பதில் மகிழ்ச்சி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:38, 7 அக்டோபர் 2017 (UTC)
 
:தகவலுக்கு நன்றிகள். உங்கள் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 00:22, 8 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2425719" இருந்து மீள்விக்கப்பட்டது