இல்லத்துப் பிள்ளைமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&oldid
வரிசை 94:
 
* தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினரான சான்றோர்குலத்தை சேர்ந்தவர்.<ref>[http://solvanam.com/?p=2648 தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்]</ref>
 
== மருதநாயகம் ==
 
மருதநாயகம், கான் சாஹீப் என்று அழைக்கப்பட்ட முகமதுயூசுப்கான் [[சிவகங்கை]] அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் [[1725]] ஆம் ஆண்டு [[இல்லத்துப் பிள்ளைமார்]] இனத்தில் பிறந்தார். பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார்.<ref>[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=494&Itemid=637 தமிழ் மரபு அறக்கட்டளையில் இல்லத்து பிள்ளைமார் குறித்த தகவல்]</ref>,<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=368:2009-08-31-06-51-33&catid=25:tamilnadu&Itemid=137| கமாண்டோ கான் (கீற்று இணையதளம்)]</ref>
 
== இல்லத்துப் பிள்ளைமார் கல்வி நிறுவனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இல்லத்துப்_பிள்ளைமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது