ஐரோவாசியக் கழுகு ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
=== வாழ்க்கை ===
கொம்பன் ஆந்தைகள் 4 முட்டைகள் வரை இடும் என்றும், சிலசமயங்களில் 2 அல்லது 3 தான் இடும் என்றும் சாலிம் அலி குறிப்பிட்டுள்ளார். எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை அறியகண்டு முடிந்ததுஅறியலாம். சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 6 மாத காலத்திற்கு பெற்றோரை நம்பியே வாழ்கின்றன.
<ref>'''காடு''' -தடாகம் வெளியீடு செப்-அக்டோபர்-2015 பக்கம் எண்:20,21 </ref>
[[File:Eurasian Eagle-Owl RWD.jpg|thumb|left|Eurasian Eagle-Owl RWD|முட்டையை பாதுகாக்கும் கொம்பன்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசியக்_கழுகு_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது