என்னுடைய தோட்டத்தில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
'''என்னுடைய தோட்டத்தில்''' என்பது [[விஜய் சூப்பர் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் ஆகும். இது ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ''மேரே அங்க்னே மேன்'' என்ற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும்.
 
சசிகலாசாந்தி வாசுதேவ் என்ற வயதான பெண்மணி தனது குடும்பத்தை தனக்கே உரிய பாணியில் கட்டுக்கோப்புடன் கையாளுகிறார். பிறகு அவர் வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள் ரியா, அவர் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து முரண்படுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி இத்தொடர் அமைந்துள்ளது.
 
==கதைச்சுருக்கம்==
வரிசை 39:
==கதாபாத்திரங்கள்==
===முக்கிய கதாபாத்திரங்கள்===
*க்ருத்திகா தேசாய்- சசிகலாசாந்தி வாசுதேவ்/சசிகலா (சரளா மற்றும் ரகுவின் தாய்)
*ஏக்தா கவுல்- ரியா ஷிவா வாசுதேவ்/மாடர்ன் மருமகள் (ரகுவின் மருமகள்)
*கரம் ராஜ்பல்- ஷிவா வாசுதேவ்/புல்லட் ராஜா (ரகுவின் மகன்)
"https://ta.wikipedia.org/wiki/என்னுடைய_தோட்டத்தில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது