ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
1833 ஆம் ஆண்டு வாக்னரின் சகோதரர் ஆல்பெர்ட், வாக்னருக்கு இசைக்குழுவை வழிநடத்தும் தலைவர் வேலையை வாஜ்பெர்க் நாடகக்குழுவில் ஏற்படுத்திக் கொடுத்தார். <ref>Newman (1976) I, 98</ref> அதே ஆண்டில், 20 வயதில், வாக்னர் அவரது முதல் முழுமையான ஓபேரா, டை ஃபைன் (தி ஃபேரிஸ்) இசை அமைத்தார். வெபர் பாணியை பின்பற்றிய இந்த ஓபேரா இசை, அரை நூற்றாண்டு காலத்திற்கு, அதுவாது 1883 இல் இசையமைப்பாளர் வாக்னர் மரணத்திற்குப் பிறகு மூனிச்சில் திரையிடப்பட்டது. <ref name="Millington 2001 271">Millington (2001) 271–3</ref>
 
1834 ஆம் ஆண்டில் லீப்ஸிங்கிற்கு திரும்பிய வாக்னர், மாக்டேபர்க்கில் உள்ள ஓபேரா இல்லத்தில் இசை இயக்குனராக ஒரு சிறிது காலம் வேலை செய்தார் <ref>Newman (1976) I, 173</ref> [[ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியரின்]] (''Measure for Measure'') அடிப்படையில் அவர் எழுதிய ''தாஸ் லிபிவெர்பாட்'' (''The Ban on Love'') எழுதினார். இது 1836 ஆம் ஆண்டில் மாக்டேர்க்கில் அரங்கேற்றப்பட்டது ஆனால் இது இரண்டாவதாக வேறு எங்கும் அரகேற்றப்படவில்லை. அதுவே முதலும் கடைசியுமாக அமைந்துவிட்டது ஏனெனில் வாக்னர் வேலை செய்த நாடக கம்பெனியில் நிதிப்பற்றாகுறை காரணமாகவும் மற்றும் வங்கி கண்க்கு திவாலாகிய காரணத்தால் கைவிட்டுவிட்டது. <ref name="Millington 2001 273">Millington (2001) 13, 273–4</ref><ref>Gutman (1990) 52</ref> வாக்னர் மாக்டேர்க்கில் முன்னனி நடிகைகளில் ஒருவரான கிறிஸ்டின் மின்னா பிளானரிடம் காதல்வயப்பட்டார். <ref name="Millingtonundated">Millington (undated d)</ref> andமேலும் afterதாஸ் theலிபிவெர்பாடின் disasterதோல்வியை ofஅடுத்து ''Dasகிறிஸ்டின் Liebesverbot''மின்னா heபிளானரை followedவாக்னர் herபின் toதொடர்ந்து [[Königsberg]]கோயின்பெர்க் சென்றார், whereஅங்கு sheவாக்னருக்கு helpedஒரு himநாடகக் toகம்பெனியில் getமின்னா anவாங்கித் engagementதந்தார். at the theatre.<ref>Newman (1976) I, 212</ref> 24 நவம்பர் 1836 அன்று இருவரும் ட்ரெகிம் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். <ref>Newman (1976) I, 214</ref> மே 1837 இல், கிறிஸ்டின் மின்னா வாக்னரை விட்டு பிரிந்து இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார், <ref>Newman (1976) I, 217</ref>; இது ஒரு கொடூரமான திருமணத்தின் முதல் தீர்ப்பே. சூன் 1837 இல், வாக்னர் ரிகா (பின்னர் ரஷ்யப் பேரரசு) நகரத்திற்கு சென்றார், அங்கு அவர் உள்ளூர் ஓபேரா குழுவின் இசை இயக்குனராக ஆனார். <ref>Newman (1976) I, 226–7</ref>
 
== டிரெஸ்டென் (1842-1849) ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது