பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 36:
| source =
}}
'''பன்வாரிலால் புரோகித்''' (''Banwarilal Purohit'', [[மராத்தி]]: बनवारीलाल पुरोहित, பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் [[விதர்பா]] பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் [[தமிழ்நாடு]] ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி [[இந்திரா பானர்ஜி]] பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். <ref>{{cite web|url=http://www.dinamani.com/latest-news/2017/oct/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2785503.html|title=தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்|work=Dinamani}}</ref> 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி [[அஸ்ஸாம்]] மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=339423|title=ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் - Panwarilal Purokhit appointed as new Governor of Tamil Nadu - Dinakaran|work=www.dinakaran.com}}</ref>பன்வாரிலால் [[நாக்பூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு முறை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்தும் ஒரு முறை [[பாரதீய ஜனதா கட்சி]]யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். <ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwari-lal-purohit-former-cong-leader-who-claimed-he-arranged-meeting-between-rajiv-rss-2982116/|title=Banwari Lal Purohit: Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS|date=18 August 2016|publisher=}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/nagpur/bjp-leader-purohit-is-new-governor-of-assam/articleshow/53746627.cms|title=BJP leader Purohit is new governor of Assam - Times of India|publisher=}}</ref>
அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர்.<ref>{{cite news | url=http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/150375-2017-09-30-11-07-17.html | title=புதிய ஆளுநர் | work=விடுதலை | date=30 செப்டம்பர் 2017 | accessdate=3 அக்டோபர் 2017 | author=மயிலாடன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது