பிரபா கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 33:
| footnotes =
}}
'''பிரபா கணேசன்''' ( Praba Ganeshan, பிறப்பு: [[சனவரி 4]] [[1964]]), [[இலங்கை]]த் தமிழ் அரசியல்வாதியும், [[சனநாயக மக்கள் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இலங்கையின் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான, [[2010]] பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) [[ஐக்கிய தேசிய முன்னணி]]யின் சார்பில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்திலிருந்து]] மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் பின்னர் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்தார். 2014 ஆகத்து 21 இல் இவருக்கு தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப பிரதி அமைச்­ச­ர் பதவி வழங்கப்பட்டது.<ref name=at>[http://asiantribune.com/node/85253 Two More New Tamil Deputy Ministers], ஏசியன் டிரிபியூன், ஆகத்து 21, 2014</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 51:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் துணை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையகத் தமிழ்த்தமிழ் தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரபா_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது