மு. ச. செல்லச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 52:
[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர் [[எஸ். தொண்டமான்|செளமியமூர்த்தி தொண்டமானின்]] தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|பொதுத் தேர்தலில்]] [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] வேட்பாளராக சேவல் சின்னத்தில் [[மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி|மத்திய கொழும்பில்]] முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசார தேர்தல் முறை]]யில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்<ref name="thinakaran1">[http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/11/?fn=f1211113 அகவை 87 இல் காலடி எடுத்து வைக்கும் செயல் வீரர் எம்.எஸ்.செல்லச்சாமி], தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 11, 2012</ref>.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989ஆம் ஆண்டு]] பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் [[கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்<ref name="thinakaran1" />.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 பொதுத்தேர்தலில்]] [[சந்திரிக்கா குமாரதுங்க]]வின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றம் சென்றார்<ref name="thinakaran1" />.
வரிசை 62:
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையகத் தமிழ்த்தமிழ் தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._ச._செல்லச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது