ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
== டிரெஸ்டென் (1842-1849) ==
வாக்னர் 1840 ஆம் ஆண்டில் ரின்சி ஒபேராவை கியாகோமோ மேயர்பீரின் உறுதியான ஆதரவுடன் நிறைவு செய்தார். <ref>Newman (1976) I, 316</ref> இது சாக்சோனிய ராஜ்யத்தில் உள்ள டிரெஸ்டென் தியேட்டர் அரங்கத்தில் நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது மேலும் 1842 ஆம் ஆண்டு வாக்னர் டிரெஸ்டனுக்கு தனது இருப்பிடத்தை மாற்றினார். அவர் ஜெர்மனிக்குத் திரும்பியது நிம்மதி அடைந்ததாகஅடைந்ததாகவும் இருந்தது என்றுமேலும் தனது 1842 ஆம் ஆண்டு சுயசரிதை குறிப்பில் [[பாரிஸ்|பாரிசிலிருந்து]] செல்லும் பாதை என்ற தலைப்பில குறிபிட்டுள்ளார்.
இவ்வாறு குறிபிட்டுள்ளார். "முதன்முறையாக நான் ரின்யைப் பார்த்தேன், கண்களில் கண்ணீரைக் கொண்டேன், ஏழை கலைஞனான நான், என் ஜெர்மனியத் தந்தையருக்கு நித்திய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். <ref>Wagner (1994c) 19</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது