"உலக மனநல நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,344 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[உலக மனநல மையம்]]( world mental health federation) சார்பில் 1992 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி [[உலக மனநல நாள்]] கடைபிடிக்கப்படுகிறது. 1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது. '''மனநோய்களும் தற்கொலைகளும்''' என்ற தலைப்பில் 2006 ம் ஆண்டும், '''மனநலத்திற்கான முதலீடு- மிகப்பெரிய தள்ளுதல்''' என்ற கருப்பொருளில் கடந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
 
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref> [https://www.cbhs.com.au/news/2015/10/02/mental-health-week-7-ways-you-can-get-involved Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015] Retrieved 15 October 2015 </ref>
 
== கருப்பொருட்கள்==
1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.
 
{| class="wikitable"
[[பகுப்பு:இந்திய தேசிய தினங்கள்]]
!ஆண்டு
!கருப்பொருள்
|-
|2017
|பணியிடங்களில் மனநலம்
|-
|2016
|உளவியல் முதலுதவி
|-
|2015
|மனநலத்தில் கண்ணியம்
|-
|2014
|[[மனப்பித்து]]டன் வாழ்தல்
|}
 
== இவற்றையும் பார்க்க ==
* [[உலக சுகாதார நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.wfmh.org/ World Federation for Mental Health]
*[http://www.who.int/mental_health/world-mental-health-day/2015_infosheet/en/ World Mental Health Day] ([[உலக சுகாதார அமைப்பு|WHO]])
 
[[பகுப்பு:உளநோயியல்]]
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]]
1,16,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2426371" இருந்து மீள்விக்கப்பட்டது