உலக மனநல நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[உலக மனநல மையம்]]( world mental health federation) சார்பில் 1992 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி [[உலக மனநல நாள்]] கடைபிடிக்கப்படுகிறது.
 
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref> [https://www.cbhs.com.au/news/2015/10/02/mental-health-week-7-ways-you-can-get-involved Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015] Retrieved 15 October 2015 </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உலக_மனநல_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது