புந்துலாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சிNo edit summary
வரிசை 57:
}}
 
'''புன்ட்லாந்துபுந்திலாந்து''' ({{lang-ar|أرض البنط}}) [[சோமாலியா]] நாட்டின் வடகிழக்கில் [[கரோவ்]] மற்றும் [[நுகால்]] பகுதிகளை சுற்றியுள்ள நிலப்பகுதியாகும். சோமாலியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்,<ref>[http://www.sidint.net/background-considerations-on-somalia/ Society for International Development Forum]</ref><ref>[http://www.presstv.com/detail.aspx?id=102665&sectionid=351020501 Puntland Information Minister assassinated] – ''[[Press TV]]''</ref> மற்றும் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒருபகுதி கொண்டது.<ref name="PFF">[http://siteresources.worldbank.org/SOMALIAEXTN/Resources/PuntlandFigures.pdf Puntland Facts & Figures 2003]</ref> இதன் தலைவர்கள் 1998ஆம் ஆண்டு புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவித்தனர்,ஆனால் அண்டையிலுள்ள [[சோமாலிலாந்து]] போல் சோமாலியாவிடமிருந்து முழு விடுதலை அறிவிக்கவில்லை.<ref name="RRPuntland">[http://web.archive.org/web/20080719030309/http://www.rangeresources.com.au/fileadmin/user_upload/research_Reports/gecr_29Nov07_RangeResources_mainnote.pdf Range Resources – Puntland]</ref> [[எகிப்து|எகிப்தின்]] [[தொன்மவியல்|தொன்மையான]] மூலங்களில் குறிப்பிடப்படும் ''புன்ட்டின் நாடு'' என்பதைக் கொண்டே இம்மாநிலப் பெயர் எழுந்தது என்றாலும் இங்குதான் குறிப்பிடப்பட்ட புன்ட்டின் நாடு அமைந்திருந்ததா என்று சர்ச்சைகள் நடப்பில் உள்ளன.<ref>Dan Richardson, ''Egypt'', (Rough Guides: 2003), p.404</ref><ref>Ian McMahan, ''Secrets of the Pharaohs'', (HarperCollins: 1998), p.92</ref><ref>David B. O'Connor, Stephen Quirke, Quir O'Connor, ''Mysterious lands'', (UCL Press: 2003), p.64</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புந்துலாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது