ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
இவ்வாறு குறிபிட்டுள்ளார். "முதன்முறையாக நான் ரின்யைப் பார்த்தேன், கண்களில் கண்ணீரைக் கொண்டேன், ஏழை கலைஞனான நான், என் ஜெர்மனியத் தந்தையருக்கு நித்திய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். <ref>Wagner (1994c) 19</ref> ரின்சியின் அரங்கேற்றத்திற்க்காக 20 அக்டோபரில் ஒரு குறிப்பிட்ட நல்லப் பாராட்டுகளைப் பெற்றார். <ref>Millington (2001) 274</ref>
 
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வாக்னர் டிரெஸ்டெனில் வசித்து வந்தார், இறுதியில் ராயல் சாக்சன் அரங்கத்தில் நடத்துனராக நியமிக்கப்பட்டார். <ref>Newman (1976) I, 325–509</ref> இந்த காலகட்டத்தில், அவர் அங்கேயே டி பிளஜன்ட் ஹாலேண்டர் (2 சனவரி, 1843) <ref>Millington (2001) 276</ref> மற்றும் டேன்ஹெசர் (19 அக்டோபர் 1845), <ref>Millington (2001) 279</ref> தனது மூன்று நடுத்தர கால ஓபேராக்களில் முதல் இரண்டு ஒபேராக்களை இங்கு அரங்கேற்றம் செய்தார். வாக்னர் டிரெஸ்டனில் உள்ள கலைஞர்கள் வட்டங்களில் தன்னை இனைத்துக் கொண்டார், இசையமைப்பாளர் ஃபெர்டினான்ட் ஹில்லரும் மற்றும் கலைஞர் கோட்ஃபிரைட் செம்பருடனும் இனைத்திருந்தார். <ref>Millington (2001) 31</ref><ref>Conway (2012) 192–3</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது