பயனர்:Shriheeran/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 156:
* போட்டிக்காலம் முழுதும் உளவின்றி, ஓய்வின்றி தொடர்ந்து அதிரடியாகப் பங்களிப்பாரானால் 6,624 கட்டுரைகளை போட்டிக்காலத்தில்; விரிவாக்க முடியும்.
* ஒரு நாளில் 5 மணித்தியாளம் பங்களிப்பவரால் 7.5 கட்டுரைகளை விரிவாக்க முடியும். அவ்வாறு போட்டிக்காலம் முழுதும் 1380 கட்டுரை விரிவாக்கலாம்.
 
இலக்கிய வரலாறில் முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் "காப்பியங்கள்" ஆகும். தமிழில் முதல்முறையாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகக் காணப்படுகின்றன. இதன் பின்னர் தோன்றிய காப்பியங்கள் அவற்றின் பெருமை நோக்கி "ஐம்பெருங்காப்பியங்கள்" என்றும் "ஐஞ்சிறுகாப்பியங்கள்" என்றும் புலவர்கள் பிரித்து அழைத்தனர்.
 
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், யசோதர‌ காவியம், நாக குமார காவியம் ஆகியன ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகும். சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் பாடினார். காப்பியத் தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம், வீடு பேறு அடைந்தமை பற்றிய தகவல்களினை இந்நூல் கூறுகின்றது.
 
கோவலன், கண்ணகி கதையைக் கூறுவது சிலப்பதிகாரம் ஆகும். இதனை இளங்கோவடிகள் இயற்றினார். இதனை இவர் மூன்று பெருங் காண்டங்களாகப் பிரித்துப் பாடியுள்ளார். சோழ நாட்டுப் பெருமையைப் புகார் காண்டத்திலும், பாண்டிய நாட்டுப் பெருமையை மதுரைக் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலை இயற்றப்பட்டது. மாதவி, கோவலன் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிறந்தவளே மணிமேகலை. அவள் துறவு பூண்டு புத்த சமயத்தைச் சேர்ந்து வாழ்த வாழ்க்கை பற்றி இந்நூல் கூறுகிறது. இதனை கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடினார்.
 
இவற்றுள் சமண மதச் சார்புடைய நூல் வளையாபதி ஆகும். பௌத்த சமயம் சார்புடையது குண்டலகேசி ஆகும். ஐஞ்சிறுகாப்பியங்களுள் சூளாமணியைத் தோலாமொழித் தேவர் இயற்றினார். நீலகேசி ஒர் சமண மத நுல் ஆகும். உதயண குமார காவியம் உதயணன் வரலாற்றை கூறுகின்றது. "உயிர்க் கொலை தீது" என்பதனை வலியுறுத்த எழுந்த நூலே யசோதர காவியம் ஆகும்.
 
தமிழ் மொழியை வளமாக்கப் பிற்காலத்தில் தோன்றிய காவியங்கள் இராமாயணம், பெரிய புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், சிறாப்புராணம் என்பவையாகும். இவைகள் அனைத்தும் தமிழ் மொழியையும் தமிழ்ச் சிறப்பையும் கூறும் நூல்கள் ஆகும்.
 
 
 
==சைடெ னொடிவசெ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Shriheeran/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது