"பயனர்:Shriheeran/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
* ஒரு நாளில் 5 மணித்தியாளம் பங்களிப்பவரால் 7.5 கட்டுரைகளை விரிவாக்க முடியும். அவ்வாறு போட்டிக்காலம் முழுதும் 1380 கட்டுரை விரிவாக்கலாம்.
 
இலக்கிய வரலாறில்வரலாற்றில் முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் "காப்பியங்கள்" ஆகும். தமிழில் முதல்முறையாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகக் காணப்படுகின்றன. இதன் பின்னர் தோன்றிய காப்பியங்கள் அவற்றின் பெருமை நோக்கி "ஐம்பெருங்காப்பியங்கள்" என்றும் "ஐஞ்சிறுகாப்பியங்கள்" என்றும் புலவர்கள் பிரித்து அழைத்தனர்.
 
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், யசோதர‌ காவியம், நாக குமார காவியம் ஆகியன ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகும். சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் பாடினார். காப்பியத் தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம், வீடு பேறு அடைந்தமை பற்றிய தகவல்களினை இந்நூல் கூறுகின்றது.
 
தமிழ் மொழியை வளமாக்கப் பிற்காலத்தில் தோன்றிய காவியங்கள் இராமாயணம், பெரிய புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், சிறாப்புராணம் என்பவையாகும். இவைகள் அனைத்தும் தமிழ் மொழியையும் தமிழ்ச் சிறப்பையும் கூறும் நூல்கள் ஆகும்.
 
 
 
==சைடெ னொடிவசெ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2426604" இருந்து மீள்விக்கப்பட்டது