பயனர்:Shriheeran/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 166:
 
தமிழ் மொழியை வளமாக்கப் பிற்காலத்தில் தோன்றிய காவியங்கள் இராமாயணம், பெரிய புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், சிறாப்புராணம் என்பவையாகும். இவைகள் அனைத்தும் தமிழ் மொழியையும் தமிழ்ச் சிறப்பையும் கூறும் நூல்கள் ஆகும்.
 
-----
உலகம் முழுவதும் செப்டம்பர் 16 இல் ஒசோன் தினம் கொண்டாடப்படுகின்றது. ஏனெனில் ஒசோன் படையானது தற்பொழுது சிதைவுற்று வருகின்றது என்பதனை நினைவூட்டும் வகையிலேயே இது அனுஷ்டிக்கப்படுகின்றது. தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது பூகோள வெப்பமயமாதல் ஆகும். இப்பிரச்சினையானது மனிதர்கள் மிது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பூகோள வெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சகல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெபநிலை உயர்வாகும். இது இற்றைக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பாரிய பிரச்சினை ஆகும்.
 
எமது வெளிச்சுவாசத்தின் பொது வெளிவிடப்படும் வாயுவாக காபனீரொட்சைட் வாயு காணப்படுகின்றது. இவ்வாயுவை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுவனவாக தாவரங்கள் காணப்படுகின்றன. ஆனால் தற்காலத்தில் மனித செயற்பாடுகளால் தாவரங்கள் அழிக்கப்படுதலே பூகோள வெப்பமயமாதலின் அடிப்படைக் காரணமாகும்.
 
இயற்கை சூழல் மற்றும் மனித வாழ்க்கை இரண்டின் மீதான சில விளைவுகளில், குறைந்தது ஒரு பகுதிக்கேனும், ஏற்கனவே புவி வெப்பமடைதல் தான் காரணமாகக் கூறப்படுகிறது.பனியாறு பின்வாங்கல், லார்சன் பனித் தட்டு போன்ற பனித் தட்டு இடையூறு, கடல் மட்ட அதிகரிப்பு, மழைப்பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எல்லாம் புவி வெப்பமடைதலும் ஒரு பகுதி காரணமாகும். சில பிராந்தியங்களில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மற்ற பிராந்தியங்களில் வீழ்படிவு நிலை அதிகரிப்பு, மலை பனிமூடிய பகுதிகளிலான மாற்றங்கள், மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் விளையும் சுகாதார பாதிப்புகள் ஆகியவையும் பிற எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் அடங்கும்.
 
இதர்கான முழ்த் தீர்வுகள் அரசியல், பொருளாதார, சமூக அமைபுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும். தீங்கான வாயுக்களை நிறுத்தல் முதல்த் தீர்வாகும். மேலும், மாற்று சகிதி முறைமைகள், இயற்கை வேளாண்மை, மின்சக்திப் பாவனை என்பவற்றை சிறப்பாகப் பேணல் மறொரு தீர்வாகும். இவ்வாறு மக்களாகிய நாமும் இதற்குப் பங்களிப்பு ஆற்ற வேண்டும். பூகோள வெப்பமயமாதலைத் தடுத்து எதிர்காலத்தை மாற்றியமைக்க‌ முனைவோம்!
 
==சைடெ னொடிவசெ==
{''''''தடித்த எழுத்துக்கள்''''''{ombox
{{ombox
| type = notice
| image = [[படிமம்:Wikipedia-logo-v2.svg|50px]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Shriheeran/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது