"பயனர்:Shriheeran/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,438 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
இடம் பற்றிய தகவல்கள்
 
-----
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த தாயே
பத்திரமாய் வளர்த்து பட்டமறிய வைத்தாய்
பட்டம் பெற்றுப் பாசம் மறந்த பாவி இவன்
பாதி வயதில் பரலோகம் அனுப்பினான்
 
பத்தடி தூரத்தில் நிறுகூட உனை
பார்க்காவிடாலும் தாயே என் கனவில்
உன் பாதத்திற்குப் பாலாபிஷேகம்
உன் முகம் பாராமல் என் இன்முகமிழந்தேன்
 
உள்ள போது உணவில்லை உன்னை
உணரும் போது உருகினேன் உண்மை
நான் செய்த பாவமது உணரேன்
நாக விஷத்திலும் கொடிதென்று உணர்ந்தேன்
 
பன்னீரால் கழுவ வேண்டிய இன்முகத்தை
கண்ணீரால் கழுவினேன் உன் முகத்தை
தாலாடினாய் என்னைக் கட்டிலறையில்
நான் தேடினேன் உன்னைக் கலறையில்
 
==சைடெ னொடிவசெ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2426633" இருந்து மீள்விக்கப்பட்டது