ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
== அரசியல் அகதியாக, சுவிட்சர்லாந்து (1849-1858) ==
அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் ஜெர்மனிலிருந்து தப்பித்து அரசியல் அகதியாக வாக்னர் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருந்தார். அவர் டிரெஸ்டன் கிளர்ச்சிக்கு முன்னால், அவரது நடுத்தர கால கடைசி ஒபேராவான லோஹெரின்ரின் இசை தொகுப்பிற்க்கான இறுதிப் பணியை நிறைவு செய்தார். வாக்னர் அவரது நண்பர் பிரான்ஸ் லிட்ஸ்க்கு ஒரு கடிதம் மூலம் தன்து லோஹெரின் இசையை அரங்கேற்றம் செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி லிட்ஸ் ஆகத்து 1850 ஆம் ஆண்டு விமர்ரில் அரங்கேற்றம் செய்தார்.
 
இருப்பினும், வாக்னர் கடுமையான தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தார், ஜெர்மன் இசை உலகில் இருந்து தனித்தும், எந்த வருமான வருமானமும் இல்லாமல் இருந்தார். 1850 ஆம் ஆண்டில், அவரது நண்பர் கார்ல் ரிட்டரின் மனைவி ஜூலி, வாக்னருக்கு ஒரு சிறிய ஓய்வூதியமாக ஆண்டுக்கு சராசரியாக 3000 தாலர்ஸ் 1859 ஆம் ஆண்டு வரை கொடுத்து பராமரிக்கத் தனது நண்பர் ஜெசி லாசட்டுடன் இனைந்து தொடங்கினார். ஆனால் வாக்னர் லாசட்டின் மனைவி மினாவுடன் ஏற்பட்ட தொடர்பால் பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது