ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
== அரசியல் அகதியாக, சுவிட்சர்லாந்து (1849-1858) ==
[[File:Richard Wagners Steckbrief 1849.jpg|thumb|left|upright|alt=A printed notice in German with elaborate Gothic capitals. Wagner is described as 37 to 38 of middle height with brown hair and glasses.|வாக்னரைப் கைது செய்வதற்க்கான பிடி ஆனை, 16 மே 1849 ஆண்டில் வழங்கப்பட்டது]]
அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் ஜெர்மனிலிருந்து தப்பித்து அரசியல் அகதியாக வாக்னர் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருந்தார். அவர் டிரெஸ்டன் கிளர்ச்சிக்கு முன்னால், அவரது நடுத்தர கால கடைசி ஒபேராவான லோஹெரின்ரின் இசை தொகுப்பிற்க்கான இறுதிப் பணியை நிறைவு செய்தார். வாக்னர் அவரது நண்பர் பிரான்ஸ் லிட்ஸ்க்கு ஒரு கடிதம் மூலம் தன்து லோஹெரின் இசையை அரங்கேற்றம் செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி லிட்ஸ் ஆகத்து 1850 ஆம் ஆண்டு விமர்ரில் அரங்கேற்றம் செய்தார். <ref>Wagner (1987) 199. Letter from Richard Wagner to Franz Liszt, 21 April 1850. See also Millington (2001) 282, 285.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது