ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
இருப்பினும், வாக்னர் கடுமையான தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தார், ஜெர்மன் இசை உலகில் இருந்து தனித்தும், எந்த வருமான வருமானமும் இல்லாமல் இருந்தார். 1850 ஆம் ஆண்டில், அவரது நண்பர் கார்ல் ரிட்டரின் மனைவி ஜூலி, வாக்னருக்கு ஒரு சிறிய ஓய்வூதியமாக ஆண்டுக்கு சராசரியாக 3000 தாலர்ஸ் 1859 ஆம் ஆண்டு வரை கொடுத்து பராமரிக்கத் தனது நண்பர் ஜெசி லாசட்டுடன் இனைந்து தொடங்கினார். ஆனால் வாக்னர் லாசட்டின் மனைவி மினாவுடன் ஏற்பட்ட தொடர்பால் பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. <ref>Millington (2001) 27, 30; Newman (1976) II, 133–56, 247–8, 404–5</ref> ரின்சிக்குப் பின் வாக்னர் உருவாக்கிய ஒபேராக்களை வாக்னரின் மனைவி மின்னா பிளானர் விரும்பவில்லை மேலும் ஆழ்ந்த மன அழுத்த நோயின் பிடியில் வீழ்ந்தார். வாக்னருக்கும் உடல் நலக் குறைவு ஏற்ப்பட்டு தொடர்ந்து எழுத முடியாத அளவிற்க்கு நோய்வாய்ப்பட்டார். <ref>Newman (1976) II, 137–8</ref>
 
ஜுரிச்சில் அவரது முதல் ஆண்டுகளில் வாக்னரின் முதன்மையாக வெளியிடப்பட்ட கட்டுரை "எதிர்காலத்தின் கலை வேலை" (The Artwork of the Future) என்ற தொகுப்பு ஆகும். 1849 ஆம் ஆண்டில், ஒபேராவின் தொலைநோக்குப் திட்டமாக கெசாம்டுங்குஸ்ட்வெக் "Gesamtkunstwerk ("total work of art")" "முழுமையான கலை வேலை" என்று இசை, பாடல், நடனம், கவிதை, காட்சி கலைகள் மற்றும் அரங்கமைப்பு போன்ற பல்வேறு கலைகளை எப்படி ஒருங்கிணைப்பது என்று விவரிக்கிறார். 1850 ஆம் ஆண்டில் <ref>Full English translation in Wagner (1995c)</ref> வாக்னர் முதல் முறையாக இசையில் [[யூதம்]] என்ற தலைப்பில் தன்து யூத மத விரோத நிலைப்பாட்டை விவரிக்கிறார். <ref>Conway (2012) 197–8</ref> இந்த வாதத்தில் அடிப்படையில் வாக்னர், அடிக்கடி பாரம்பரிய யூத மத துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தி, யூதர்களுக்கும் ஜெர்மனிக்கும் எந்த தொடர்பும் இல்லை, இதனால் மேலோட்டமான மற்றும் செயற்கை இசையை மட்டுமே யூதர்களால் உருவாக்க முடிந்தது என்று வாதிட்டார். மேலும் வாக்னரைப் பொறுத்தவரையில், யூதர்கள் புகழுக்காகவும் பணத்திற்க்காக்வும் மட்டிமேமட்டுமே இசையை உருவாக்கினர் என்றும், இதன் மூலம், உண்மையான கலைப்படைப்புகளை அவர்கள் உருவாக்கவில்லை என்றார். <ref>Conway (2012) 261–3</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது