ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
ஜுரிச்சில் அவரது முதல் ஆண்டுகளில் வாக்னரின் முதன்மையாக வெளியிடப்பட்ட கட்டுரை "எதிர்காலத்தின் கலை வேலை" (The Artwork of the Future) என்ற தொகுப்பு ஆகும். 1849 ஆம் ஆண்டில், ஒபேராவின் தொலைநோக்குப் திட்டமாக கெசாம்டுங்குஸ்ட்வெக் "Gesamtkunstwerk ("total work of art")" "முழுமையான கலை வேலை" என்று இசை, பாடல், நடனம், கவிதை, காட்சி கலைகள் மற்றும் அரங்கமைப்பு போன்ற பல்வேறு கலைகளை எப்படி ஒருங்கிணைப்பது என்று விவரிக்கிறார். 1850 ஆம் ஆண்டில் <ref>Full English translation in Wagner (1995c)</ref> வாக்னர் முதல் முறையாக இசையில் [[யூதம்]] என்ற தலைப்பில் தன்து யூத மத விரோத நிலைப்பாட்டை விவரிக்கிறார். <ref>Conway (2012) 197–8</ref> இந்த வாதத்தில் அடிப்படையில் வாக்னர், அடிக்கடி பாரம்பரிய யூத மத துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தி, யூதர்களுக்கும் ஜெர்மனிக்கும் எந்த தொடர்பும் இல்லை, இதனால் மேலோட்டமான மற்றும் செயற்கை இசையை மட்டுமே யூதர்களால் உருவாக்க முடிந்தது என்று வாதிட்டார். மேலும் வாக்னரைப் பொறுத்தவரையில், யூதர்கள் புகழுக்காகவும் பணத்திற்க்காக்வும் மட்டுமே இசையை உருவாக்கினர் என்றும், இதன் மூலம், உண்மையான கலைப்படைப்புகளை அவர்கள் உருவாக்கவில்லை என்றார். <ref>Conway (2012) 261–3</ref>
 
== இறுதி வருடங்கள் 1883 ==
வாக்னர் குளிர்காலப் பயணமாக குடும்பத்தோடு வெனிஸ் பயண்ம் மேற்கொண்டிருந்தார், அப்போது 13 பிப்ரவரி 1883 ஆம் தேதி அன்று கா வென்றமின் காலர்கி என்னும் 16 ஆம் நூற்றாண்டு கிரான்ட் கால்வாய் இருக்கும் இடத்தில் தனது 69 வது வயதில் மாரடைப்பால் இந்தப் பூவுலகைவிட்டுப் பிரிந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது