கங்கா பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதியக்கட்டுரை துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:29, 11 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

கங்கா பிரசாத் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக உள்ளார்.

கங்கா பிரசாத்
Ganga Prasad
மேகாலயா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 அக்டோபர் 2017
முன்னையவர்பன்வாரிலால் புரோகித்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

1994-ம் ஆண்டு பீகார் மாநில மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கா பிரசாத் அவர்கள் 18 வருடங்கள் அதன் உறுப்பினராக தொடர்ந்தார்[1][2][3]. செப்டம்பர் 30, 2017 அன்று மேகாலயா மாநிலத்தின் ஆளுனராக இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டார்[4].


உசாத்துணைகள்

  1. "New governors appointed: All you need to know". The Times of India. 30 September 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  2. "Profiles of new Governors of TN, Assam, Bihar, Meghalaya and Arunachal Pradesh". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  3. "Who is Ganga Prasad?". Indian Express. 30 September 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  4. "President Kovind Appoints 5 New Governors, Tamil Nadu Gets Its Own After A Year". NDTV. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
அரசியல் பதவிகள்
முன்னர்
பன்வாரிலால் புரோகித்
மேகாலயா ஆளூநர்
2017 – தற்போது
பின்னர்
பதவி வகிக்கிறார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_பிரசாத்&oldid=2427241" இலிருந்து மீள்விக்கப்பட்டது