ஜெயந்தி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ம்
ஆடை ,ஸ்டைல் ,கவர்ச்சியின் முன்னோடி மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந
வரிசை 31:
 
கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . கன்னட இயக்குநரான ஒய் .ஆர். ஸ்வாமி அவரை ஓர் நடன ஒத்திகையில் கண்டார் .அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு '''கமல குமாரி''' என்ற பெயரை '''ஜெயந்தி''' என்று மாற்றினார் . ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார் . கே .எஸ் .அஸ்வத் ,பண்டாரி பாய் ,ஜெயஸ்ரீ ,உதயகுமார் ,கல்யாண்குமார் மாறும் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது .இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார் .இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் .
 
== ஆடை ,ஸ்டைல் ,கவர்ச்சியின் முன்னோடி ==
 
மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக[[ ஜெயந்தி]], ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுக படுத்தினார் .கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார். அவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடைஅணிந்து நடித்தார் .தமிழ் சினிமாவில் [[பட்டினத்தில் பூதம்]] என்ற படத்தில் [[கே .ஆர் .விஜயா]] முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார் .
 
== தமிழ் சினிமாவில் இவரது பங்கு==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயந்தி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது