அக்டோபர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
* [[1986]] - [[மன்னார்]] [[அடம்பன்|அடம்பனில்]] [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக [[சிங்களம்|சிங்கள]] இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
* [[1993]] - [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்]] அமைக்கப்பட்டது.
* [[1994]] - [[மகெலன்மெகல்லன் விண்கலம்விண்ணுளவி]] [[வீனஸ்|வெள்ளி]] கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை [[நாசா]] இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
* [[1999]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற [[இரத்தம்]] சிந்தாப் புரட்சியில் [[பெர்வேஸ் முஷாரஃப்]] [[நவாஸ் ஷெரீப்]]பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
* [[1999]] - உலகின் [[மக்கள் தொகை]] 6 [[பில்லியன்|பில்லியனை]] எட்டியது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது