"வெந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Merge to|வெந்தயம்}}
[[File:Aesthetic bunch of fenugreek greens.jpg|thumb|வெந்தய கீரை]]
'''வெந்தயக் கீரை''' என்பது [[கீரை]]களில் ஒன்றாகும். கீரகளில் பல வகைகள் உண்டு என்றாலும், அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, விட்டமின்கள் என்று உள்ளன. வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின்கள் போன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2427611" இருந்து மீள்விக்கப்பட்டது