திண்டிவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
'''திண்டிவனம்''' ([[ஆங்கிலம்]]:Tindivanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் '''புளியங்காடு''' '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர்(பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதை தணிக்கும் பொருட்டு '''திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது''' வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு இது குறித்து '''திருவாய்மொழி''' அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
 
[[திருச்சிராப்பள்ளி]] - [[விழுப்புரம்]] - [[சென்னை]] சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து [[திருவண்ணாமலை]] செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் [[செஞ்சி]] அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து [[புதுச்சேரி|புதுச்சேரிக்கு]] செல்ல சாலை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திண்டிவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது