இனிய இரு மலர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
==கதைச்சுருக்கம்==
திருமண மண்டபம் ஒன்றை நடத்தி வந்த சரளா அரோரா என்ற விதவைப் பெண் தன் இரு மகள்களுக்கும் நல்ல வாழ்க்கைத்துணைமணவாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது மூத்த மகள் பிரக்யா என்பவர் ஒரு கடின உழைப்பாளியாக இருக்கிறார். இளைய மகள் அம்மு கனவுகளில் மிதப்பவள்; தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தன் முதலாளி பிரபா என்பவரை பிடிக்காததால் அவரை வெறுக்கிறார்.
 
அபிஷேக் என்பவர் ஒரு ராக்ஸ்டார் ஆவார். அவர் தனு என்ற பெண்ணுடன் பழகி வந்தார். பிரபா அபியின் நல்ல நண்பனாக பிரபா இருந்தார். பிறகு அவருக்கும் அபியின் தங்கை ஆலியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதுநடந்தது.
 
பிறகு நாட்கள் செல்ல செல்ல பிரபா-அம்மு இடையே இருந்த வெறுப்பு காதலாக மாறியது. ஆனால் ஆலியாவோ பிரபா பிரக்யாவை காதலிக்கிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டாள். இதனால் அபிக்கு பிரக்யாவை திருமணம் செய்து வைத்து அதன்மூலம் அவளைப் பழிவாங்க திட்டம் தீட்டினார். இவ்வாறு சந்தர்ப்பவசமாக அபி-பிரக்யா திருமணம் நடந்து முடிந்தது.
வரிசை 59:
இரு மாதங்கள் சென்றன. இப்போது சரளா தன் கல்யாண மண்டப வாடகைத் தொழிலை இழந்துவிட்டார். இதனால் தன் குடும்பத்தை காப்பாற்ற பிரக்யா வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அவருக்கு ஒரு மியூசிக் கம்பெனியில் வரவேற்பாளர் வேலை கிடைத்தது. அந்த கம்பெனிக்கு தன் ஆல்பத்தை பதிவு செய்ய அபி வந்தார். இவ்வாறு பிரக்யா அபியை மீண்டும் சந்திக்கும் சூழல் உருவானது. அவர் அபியிடம் தன் பெயரை நிகிதா என்று மாற்றிச் சொன்னார். பிறகு அபி பிரக்யாவுடன் நன்றாகப் பழகி விட்டார். அவளை தன் உதவியாளராகவும் வைத்துக்கொண்டான். இது ஆலியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அபிக்கு பழைய நினைவுகள் இல்லாததால் அதை பயன்படுத்தி தனு அவன் வாழ்வில் நுழைய முயன்றாள். ஆனால் அபியோ தனுவிடம் சாதாரணமாக பேசி வந்தாரே தவிர அவளைக் காதலிக்கவில்லை. பிரக்யாவிற்கு துணையாக பாட்டி மற்றும் பிரபா ஆகியோர் இருந்தனர்.
 
பிறகு தனு தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறினார். இதனால் வேறு வழியின்றி தனுவை திருமணம் செய்து கொள்ள அபி சம்மதிக்கிறார். தனுவிற்கு மெகந்தி நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் அபி தெரியாமல் பிரக்யா மீது மோதும்போது அவள் கையில் மெகந்தியை பூசிவிடுகிறார். இதனால் தனு மற்றும் ஆலியா எரிச்சல் அடைந்தனர். பிறகு ஆலியாவின் திட்டத்தால் பிரக்யா சிறை செல்ல நேர்ந்தது. ஆனால் அபி பிரக்யா நல்லவள் என்று நம்பினான். ஆனால் பிரக்யாவிற்கு எதிரான ஆதாரம் இருந்ததால் அபியால் எதுவும் செய்ய இயலவில்லை. பிரக்யாவைக் காண சிறை செல்ல முயன்ற அபியை ஆலியா தடுத்துப் பார்த்தார். ஆனால் அபி அவள் பேச்சைக் கேட்கவில்லை.
 
பிணையில் வெளியே வந்த பிரக்யாவைக் காண அபி அவள் வீட்டிற்குச் சென்றான். அதேவேளையில் தனு தன் முன்னாள் காதலன் நிகிலை சந்தித்து பிரக்யாவை கொன்று விடுமாறு கூறுகிறாள்.
 
== கதாபாத்திரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இனிய_இரு_மலர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது