சேலம் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் தொடங்கியது.
[[சென்னை]] - [[சேலம்]] இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
நிர்வாக காரணங்களால் இந்த சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் சென்னை - சேலம் விமான சேவை விரைவில் தொடங்கும். இதற்கான வேலைகள் நடைபெறுகிறது....
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது