"விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

381 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==இயங்கும் முறை==
தொகுப்பாளர்களின் பங்களிப்பே விக்கிப்பீடியாவின் வெற்றிக்கு முழுமுதற் காரணமாகும். ஓர் தலைப்பை பற்றிய விவாதங்களை தொகுப்பாளர்கள் முன்வைக்க விக்கித்திட்டத்தின் பக்கங்களே சரியான இடம். இங்கே தான் தொகுப்பாளர்கள் அத்தலைப்பின்கீழ் அமையும் கட்டுரைகளை பற்றி கூட்டாக விவாதிக்கலாம், அக்கட்டுரைகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கலாம் மற்றும் திட்டத்திற்காக செய்த பணிகளை கணக்கிடலாம். விக்கித்திட்டங்கள் மூலம் கட்டுரைகளை தொகுக்கும் பணி எளிதாகும், தானியங்கி மூலம் கட்டுரைகளின் துப்புரவு பணிகள் நடக்கும், மற்றும் பயனர்களுக்கு உதவும் கருவிகள், வார்ப்புருக்கள் உருவாகும். குறிப்பிட்ட திட்டத்தை மேம்படுத்த அத்திட்டத்தில் பங்களிக்கும் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்ய ஏதுவான இடம், விக்கித்திட்டமே. புதிதாக சேர்க்கப்பட்ட கட்டுரைகள், மற்றும் மேம்படுத்தப்படவேண்டிய கட்டுரைகள் என அனைத்தையும் சரிசெய்ய விக்கித்திட்டங்கள் உதவும்.
 
விக்கித்திட்டம் என்பது சட்டங்கள் போடும் கழகம் அல்ல, தனியுரிமை கொண்டாடும் இடமல்ல, மேலும், கட்டுரைகளின் மீது தன் எண்ணங்களை திணிக்கும் இடமல்ல.
3,063

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2428304" இருந்து மீள்விக்கப்பட்டது