"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

==சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள்==
[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! [[வெதுப்பி]] கட்டுரை Hibayathullah வால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனை வேறொருவர் விரிவாக்கிச் சமர்ப்பிக்க இடமளிப்பதற்காக, அங்கிருந்து நீக்க வேண்டும். [[குருட்டுத்தன்மை]] கட்டுரை Subathravijayy ஆல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்டுரை [[பார்வைக் குறைபாடு]] க்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையும் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும். சில கட்டுரைகள் 26000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பினும் வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றை வேறொருவர் விரிவாக்க முடியாதுதானே? எனவே அவை நீக்கப்படுவது அவசியமில்லை என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்? --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:35, 11 அக்டோபர் 2017 (UTC)
 
:லீ லோயிடன் தெரிவித்துவிட்டேன்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 02:05, 14 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2428390" இருந்து மீள்விக்கப்பட்டது