ஏலம் (தாவரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில், வகைகளை பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் என்பர்
வரிசை 14:
|}}
 
'''ஏலம்''' (''Elettaria cardamomum'') என்னும் மருந்துச்செடி [[இஞ்சிக் குடும்பம்|இஞ்சிச்]] செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: '''சிரிய ஏலக்காய்''' ''எலெட்டாரியா'' (Elettaria), '''பெரிய ஏலக்காய்''' ''அமோமம்'' (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.
 
இத்தகை ஏலக்காய், இந்தியா துணைக் கண்டத்தில், [[வாசனைத் திரவியம்|வாசனைத் திரவியமாக]] பயன்படுத்தப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏலம்_(தாவரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது